மசாலா அட்டை படத்திற்கு சட்டையை தூக்கி சொருவிக்கொண்டு போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்.! தலையை சாய்த்து பார்க்கும் ரசிகர்கள்

பட்டம் போலே என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார் மாளவிகா மோகனன். அதன்பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

இவர் நடிக்க ஆரம்பித்த முதல் படமே அவருக்கு ஓரளவு வெற்றியை தேடி தந்தது அதன்பிறகு தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தாவர் அதுமட்டுமல்லாமல் இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது.

இந்நிலையில் கையை மேலே தூக்கி கம்பியை பிடித்தவாறு மெல்லிய இடையை காட்டி போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.  இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

malavika mohanan

Leave a Comment

Exit mobile version