கொரோனாவை விரட்ட சானிடைசர் கையில் எடுத்துக்கொண்டு அரைகுறை ஆடையில் சன்னிலியோன் போல் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்.! வைரலகும் புகைப்படம்

malavika mohanan : நடிகை மாளவிகா மோகன் தமிழ் சினிமாவும் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் இவர் ஆரம்ப கட்டத்தில் மலையாளத்தில் சில திரைப்படங்களில் நடித்து இருந்தார் அதன் பின்பு கன்னட சினிமாவிலும் நடித்து வந்தார் பின்பு ரஜினி நடித்த வெளியாகிய பேட்ட திரைப்படத்தில் 2019ஆம் ஆண்டு நடித்து தமிழ் சினிமாவில் முதன் முதலில் அறிமுகமானார்.

இந்த நிலையில் மாளவிகா மோகனுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் அமைந்து வருகின்றன தற்பொழுது இவர் முன்னணி நடிகர்கள் திரைப்படத்தில் நடித்து வருகிறாராம் தளபதி விஜய் அவர்கள் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார் மாளவிகா மோகனன், இந்த திரைப்படத்தை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் இந்த திரைப்படம் வெளியாக கால தாமதமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது ஏனென்றால் உலகம் முழுவதும் வைரஸ் வேகமாக பரவி வருவதால் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு திரையரங்கங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் இந்த திரைப்படம் இன்னும் வெளியாகாமல் இருப்பதால் விஜய் ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்களும் வருத்தத்தில் இருக்கிறார்கள்.

இந்நிலையில் பல பிரபலங்கள் வீட்டிலேயே முடக்கப்பட்டு உள்ளார்கள் அந்த வகையில் மாளவிகா மோகனன் வீட்டிலேயே இருக்கிறார், அவர் தன்னுடைய சமூக வலைதளத்தில் சாணிடைசருடன்  மாளவிகா புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்  இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் கிண்டல் அடித்து வருகிறார்கள்.

malavika mohanan
malavika mohanan

Leave a Comment