புடவையில் கம்பீரமாக நடக்கும் மாளவிகா மோகனன்.! வைரலாகும் புகைப்படம்

மாளவிகா மோகனன் இவர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் என்ற திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

மாஸ்டர் திரைப்படம் கொரோனா காரணத்தால் ஒரு சில மாதம் ஒத்தி வைக்கப்பட்டது தற்போது வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமாக அமைந்தது.

மாஸ்டர் திரைப்படத்திற்கு முன்பாகவே பேட்ட திரைப்படத்தில் அறிமுகமாகி ரசிகர் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார்.

இந்நிலையில் சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாம்பல் நிற உடையில் போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

malavika mohanan
malavika mohanan

Leave a Comment