படும் கவர்ச்சியில் மாஸ்டர் பட நாயகி.! வைரலாகும் புகைப்படம்

மாளவிகா மேனன் தற்பொழுது மாஸ்டர் படத்தில் நடித்துக்கொண்டு வருகிறார். இப்படத்தினை லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கிவருகிறார் ஹீரோவாக விஜய் அவர்கள் நடிக்கிறார். காதலர் தினத்தில் வெளிவந்த குட்டிக்கதை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது அல்லாமல் வைரலாகி வருகிறது.

இவர் இதற்கு முன்பு பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானவர் மாளவிகா மோகனன் அவர்கள் தற்பொழுது போட்டோ ஷூட்டில் ஈடுபட்டு வருகிறார். மாளவிகா மோகனன் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பவர் இவர் தற்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

malavika mohan
malavika mohan

மாளவிகா மோகனன் பேஷன் ஷோ நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தனது முன்னழகு தெரியும்படி படும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

malavika mohan
malavika mohan
malavika mohan
malavika mohan
malavika mohan

Leave a Comment