தண்ணீரே சூடேறும் அளவிற்கு முதன்முறையாக டூ பீஸில் உடையில் மாளவிகா மோகனன்.! புகைப்படத்தை உற்று உற்று பார்க்கும் ரசிகர்கள்

malavika mohanan Latest photos : தமிழ் சினிமாவில் முதன் முதலாக ரஜினி நடிப்பில் வெளியாகிய பேட்ட என்ற திரைப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்தவர் மாளவிகா மோகனன், இவரின் முதல் திரைப்படமே ரஜினி திரைப்படம் என்பதால் இவருக்கு நல்ல மார்க்கெட் கிடைத்தது தமிழ் சினிமாவில்.

இதனை தொடர்ந்து மாளவிகா மோகனன் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார், இந்த திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் ரிலீசாக வேண்டியது ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய் கொண்டே போகிறது.

மாளவிகா மோகனன் அவர்களுக்கு முதல் திரைப்படமே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் என்பதால் அடுத்து விஜய்யுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து புதிய படங்களில் ஒப்பந்தம் ஆகி வருகிறார், இந்நிலையில் சூர்யா தனுஷ் என முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் தனது கைவசம் வைத்துள்ளார்.

ஆனால் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் படக்குழு வெளியிடவில்லை, இந்த நிலையில் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவிலும் இவருக்கு பட வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. அதனால் அடுத்த கட்டத்தை நோக்கி மாளவிகா மோகனன் பயணிக்கிறார்.

இந்தநிலையில் மாளவிகா மோகனன் தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தும் விதமாக அடிக்கடி சமூகவலைதளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை ரசிகர்களுக்காக அள்ளி வீசி வருகிறார், அந்த வகையில் காமசூத்ரா நடிகை போல் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.

malavikamohanan_tamil360newz

இதனைத்தொடர்ந்து முதன்முறையாக டூ பீஸ் உடையில் நீச்சல் குளத்தில் இருந்துகொண்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன.

நீச்சல் உடை புகைப்படத்தை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும் : மாளவிகா மோகனன் 

Leave a Comment