முன்பக்கத்தை முடியால் மறைத்த மாளவிகா மோகனன்.! இளசுகளை சூடேற்றிய புகைப்படம்

தமிழ் சினிமாவில் பேட்ட திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் மாளவிகா மோகனன் நடித்த முதல் திரைப்படத்திலேயே ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்து விட்டார். அந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு அனைவராலும் கவரப்பட்டு ரசிக்கப்பட்டது.

சூப்பர் ஸ்டாரின் பேட்டை திரைப்படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை தொடங்கிய மாளவிகா மோகனன் அடுத்ததாக தளபதி விஜயுடன் மாஸ்டர் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மாஸ்டர் திரைப்படம் முடிவடைந்த நிலையில் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

இந்த நிலையில் மாளவிகா மோகனன் எப்பொழுதும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கக் கூடியவர், அந்த வகையில் அடிக்கடி புகைப்படத்தையும் வெளியிட்டு வருவார்.

அந்த வகையில் மாளவிகா மோகனன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் இளசுகளை சூடு ஏற்றி உள்ளது ஏனென்றால் அந்தப் புகைப்படத்தில் முன்பக்கத்தை மொத்தமாக முடியால் மறைத்தபடி போஸ் கொடுத்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.

malavika mohanan
malavika mohanan
malavika mohanan
malavika mohanan
malavika mohanan
malavika mohanan
malavika mohanan
malavika mohanan

Leave a Comment