Royal Enfield பைக்கில் செம்ம ஸ்டைலாக இமையமலையில் சுற்றும் மாளவிக்கா மோகனன்!! வைரலாகும் புகைப்படம்.

Malavika mohanan bike ride in himalaya photos: தற்பொழுது லாக் டவுன் நேரத்தில் பல நடிகைகள் தங்களது அழகிய புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு பிரபலமடைய பல நடிகைகளும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளார்கள் என்று தான் கூற வேண்டும்.

அந்தவகையில் இவர் சினிமாவில் வளர்ந்த நடிகையாக இருந்தாலும் தமிழில் சொல்லுமளவிற்கு பிரபல மடயவில்லை நடிகை மாளவிகா மோகனன். இவர் ரஜினிகாந்த், திரிஷா, சிம்ரன், சசிகுமார் போன்ற முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த திரைப்படமான பேட்டை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து தற்போது இவர் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதன்முறையாக நடித்துள்ளார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். எனவே ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களும் மாஸ்டர் பட ரிலீசுக்காக காத்து வருகிறார்கள்.

இப்படம் லாக்டவுன் முடிந்தவுடன் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் என்று முடிவு எடுக்கப் பட்டுள்ள நிலையில் தற்போது இந்த லாக்டவுனில் இருந்து மக்கள் அனைவரும் வெளியில் வழக்கம்போல் செல்ல ஆரம்பித்து விட்டார்கள். அந்த வகையில் மாளவிகா மோகனன் நீண்ட நாள் இடைவெளிக்குப் பிறகு ராயல் என்பீல்ட் பைக்கை ஓட்டிக்கொண்டு தற்போது இமயமலைக்கு சென்றுள்ளார்.

எனவே அவ்வப்போது எடுத்த புகைப்படங்களை சில செய்திகளை கூறி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மாளவிகா மோகனன் பைக்கில் ரயிட் போய் உள்ளதால் உங்கள் தைரியத்தை நாங்கள் பாராட்டுகிறோம் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படங்கள்.

malavikamohanan_12
malavikamohanan_121
malavikamohanan

 

Leave a Comment

Exit mobile version