சம்பளம் அதிகமாக அதிகமாக துணியை குறைத்துக் கொண்ட பிரபல நடிகை.! அதுக்குள்ள இத்தனை கோடி சம்பளமா வாய்பிளக்கும் கோலிவுட் நடிகைகள்

0

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள  திரைப்படம் மாஸ்டர் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியும் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்கள் அதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மாஸ்டர் திரைப்படத்தில் முதலில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க பல நடிகைகளின் பெயர் அடிபட்டது, அதனால் அவர்களை எல்லாம் தூக்கி சாப்பிட்டு மாளவிகா மோகனன் கமிட்டானார், ரசிகர்கள் பலரும் யார் இந்த மாளவிகா மோகனன் என கூகுளில் தேட ஆரம்பித்தார்கள். அப்போதுதான் தெரியும் ரசிகர்களுக்கு மாளவிகா மோகனன் எதையும் திறக்கும் இதயம் கொண்டவர் என்று.

புடவையில் குடும்ப குத்து விளக்காக இருந்த மாளவிகா மோகனன் கூகுளில் உள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆனார்கள், அந்த அளவு ஆடையை குறைத்து போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை அப்லோட் செய்துள்ளார், ரசிகர்களும் இவர்தான் மாஸ்டர் திரைப்படத்தை தூக்கி நிறுத்தப் போகிறார் என கொண்டாடி வருகிறார்கள்.

இந்த நிலையில் ஏற்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் அனைத்து நடிகைகளும் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது இந்த சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். பல நடிகைகள் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.

நடிகை மாளவிகா மோகனன் கொஞ்சம் வித்தியாசமாக கிளாமரை புகுந்து போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியானது. அதுமட்டுமில்லாமல் மாளவிகா மோகனன் அடுத்த திரைப்படத்திற்கு நயன்தாரா வாங்கும் சம்பளம் அதாவது கிட்டத்தட்ட 5 கோடி வரை சம்பளமாக பேசப்பட்டுள்ளது.

சம்பளம் ஏற ஏற ஆடையும் குறைத்துக் கொள்ள இருக்கிறாராம். இவர் நடிக்க வந்த சில திரைப்படங்களிலேயே 5 கோடி வரை சம்பளம் வாங்கப் போவதால் சக  நடிகைகள் வாயடைத்துப் போய் நிற்கிறார்கள்.