மகராசி சீரியலில் இதற்குமேல் பாரதி கேரக்டரில் இந்த பிரபல நடிகை தான் நடிக்க உள்ளாராம்.!

0

பிரபல சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.  முன்பெல்லாம் சன் டிவி முதியவர்களுக்கு பிடித்த வகையில் இறுக்கி பொத்திக்கொண்டு நடிக்கும் நடிகைகளை வைத்தும் பல சீரியல்களை ஒளிபரப்பி வந்தார்கள் இதன் காரணமாக பலர் சீரியல் பார்ப்பதை நிறுத்தி விட்டார்கள்.

சன் டிவி சீரியலுக்கு என்ற பெயர் போன ஒரு நாடகம் இவர்களின் TRP குறையத் தொடங்கியதால் மற்ற தொலைக்காட்சிகள் இதனை ஒரு நல்ல வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு ரசிகர்கள் விரும்பும் வகையில் பல காதல் காட்சிகளில் இடம் பெறும் வகையிலும் முதியவர்கள் மற்றும் குடும்ப இல்லத்தரசிகளுக்கு பிடித்த வகையிலும் அனைத்தும் கலந்த கலவையாக சீரியல்களை ஒளிபரப்பி வந்ததால் சன் டிவியை ஓவர்டேக் செய்து மற்ற அனைத்து தொலைக்காட்சிகளும் டிஆர்பி-யில் முன்னணி வகித்து வந்தது.

இதனை அறிந்து கொண்ட சன் டிவி சமீப காலங்களாக மற்ற தொலைக்காட்சிகளை ஓவர்டேக் செய்யும் வகையில் பல புதுமுக நடிகைகளை அறிமுகப்படுத்தி ரசிகர்கள் விரும்பும் வகையில் பல சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருவதால் படப்பிடிப்புகளை நடத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.எனவே பல நிறுவனங்களும் தங்களது நிறுவனத்திற்கு உள்ளேயே செட் போட்டு படப்பிடிப்புகள் நடத்தி வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் பல சீரியல்களில் இருந்து ரசிகர்கள் விரும்பும் ஃபேவரட் நடிகர்,நடிகைகளும் வெளியேறிய உள்ளார்கள்.  அந்த வகையில்  சன் டிவியில் ரசிகர்கள் பிரபலமடைந்து சீரியல் மகராசி இந்த சீரியலில் பாரதி கதாபாத்திரத்தில் நடித்து வந்த திவ்யா விலகிவிட்டார் .எனவே இவருக்கு பதிலாக பாரதி கதாபாத்திரத்தில் நாதஸ்வரம் சீரியலில் நடித்து பிரபலமடைந்த ஸ்ருதிகா இனிமேல் நடிக்க உள்ளார்.

sruthuka
sruthuka