சட்டையை கழட்டி அந்த இடத்தில் பச்சை குத்திய மகிமா நம்பியார்.! வைரலாகும் புகைப்படம்.

சமுத்திரகனி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி படமாக மாறிய படம் சாட்டை படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் மகிமா நம்பியார் இவர் இதற்கு முன்பு காலத்தில் காரியஸ்தன் என்ற திரைப்படத்தில் நடித்து சினிமா உலகில் அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் சாட்டை படத்தை தொடர்ந்து குற்றம் 23 இரவுக்கு ஆயிரம் கண்கள் மகாமுனி போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.

எழுதிய தற்போது அவர் சமுத்திரகனி இயக்கத்தில் உருவாகும் கட்டினா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இப்படம் நான்கு மொழிகளில் வெளியாக உள்ளது. மகிமா நம்பியார் தமிழ் சினிமாவில் மட்டும் தனது கவனத்தை செலுத்தாமல் மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் தனது கவனத்தை செலுத்தி பிஸியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளத்தில் அவ்வப்பொழுது தனது க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் மகிமா நம்பியார். தற்பொழுது அவர் முதுகில் பச்சை குத்தி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்.

mahima

Leave a Comment

Exit mobile version