அய்யோ என்னாமா வேட்கபடுறாங்க.!! மஹிமா புகைப்படத்தை பார்த்து ஜொல்லுவிடும் ரசிகர்கள்

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகை மஹிமா நம்பியார். இவர் திரையுலகில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த காரியஸ்தன் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் தமிழில் 2012 ஆம் ஆண்டு சமுத்திரகனி நடிப்பில் வெளிவந்த சாட்டை திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.

இப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார் இதனைத்தொடர்ந்து அவர் தமிழில் தொடர்ந்து பல படங்களில் நடித்தார். குறிப்பாக கொடிவீரன், புரியாத புதிர், குற்றம்23 போன்ற படங்கள் அவருக்கு பெரிதும் கைகொடுத்தன.இதனைத் தொடர்ந்து அவர் பிறமொழி படங்களான தெலுங்கு ,மலையாளம் படங்களில் பிஸியாக வலம் வந்தார் என்றே கூறவேண்டும் இதைத்தொடர்ந்து அவர் தமிழில் மகாமுனி என்ற திரைப்படத்தில் நடித்தார் இப்படத்தில் மேலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்.

இப்படத்திற்கு பிறகு அவர் கூறியது மகாமுனி படத்தின் மூலம் தான் நடிப்பு என்றால் என்ன என்பதை புரிந்து கொண்டேன் நடிப்பே தெரியாமல் நடிப்பது எப்படி என்று கற்றுக்கொண்டேன் எனவும் ஒரு கதாபாத்திரத்தில் எப்படி தன்னை பொறுத்துக் கொள்வது எனவும் அவர் கூறினார்.

தற்பொழுது அவர் அசுரகுரு, ஐயங்கரன் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மகிமா அவர்கள் நடித்து வருகிறார். இந்தநிலையில் அவர் எனது க்யூட்டான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் தற்பொழுது வைரலாகி வருகிறது.

mahima-nambiar
mahima-nambiar
mahima-nambiar
mahima-nambiar
mahima-nambiar
mahima-nambiar
mahima-nambiar
mahima-nambiar

Leave a Comment