தமிழ் சினிமாவில் கேரளாவிலிருந்து வரும் நடிகைகளுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில், அசின் நயன்தாராவை தொடர்ந்து பல நடிகைகள் தமிழ் சினிமாவில் நுழைந்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்கள் அந்த வகையில் மகிமா நம்பியார் தமிழ் சினிமாவில் கால் தடம் பதித்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இவர் முதன்முதலில் சாட்டை என்ற திரைப்படத்தில் அறிவழகி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் அடைந்தார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து 2011ஆம் ஆண்டு எண்ணமோ நடக்குது, மொசக்குட்டி ஆகிய திரைப்படங்களில் நடித்து வந்தார், தமிழில் பல திரைப் படங்களில் தொடர்ந்து நடித்து வந்த இவர் கடைசியாக மகாமுனி, அசுரகுரு ஆகிய திரைப்படங்கள் இவருக்கு வெளியானது இதனைத் தொடர்ந்து தற்போது ஐயங்கரன் என்ற தமிழ்த் திரைப்படத்தில் நடித்துவருகிறார் அது மட்டுமில்லாமல் ஒரு தெலுங்கு திரைப்படத்திலும் மலையாளத் திரைப்படத்திலும் கமிட்டாகி நடித்து வருகிறார்.
சமூக வலை தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம்தான் இவர் தற்பொழுது வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வாய் பிளக்கிறார்கள்.
ஏனென்றால் அந்த புகைப்படத்தில் வில் போல் வளைந்து புகைபடத்துக்கு போஸ் கொடுத்துள்ளார் அந்த புகைப்படம் இணையதளத்தில் படும் வேகமாக வைரலாகி வருகிறது.
