புடவையில் ரசிகர்களை சொக்கவைத்த மகிமா நம்பியார்.! வைரலாகும் புகைப்படம்

0
mahima
mahima

நடிகை மஹிமா நம்பியார் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் இவர் முதன்முதலில் தமிழில் சாட்டை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து எண்ணமோ நடக்குது, மோசகுட்டி, குற்றம்23, புரியாத புதிர், என பல திரைப்படங்களில் நடித்து வந்தார் இவர் தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் இவர் புடவையில் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

mahima
mahima
mahima
mahima
mahima
mahima
mahima
mahima
mahima
mahima

mahima
mahima
mahima
mahima