பள்ளி பருவ பெண்ணாக சாட்டை படத்தில் நடித்த நடிகை இது.! என்ன இப்படி ஆகிட்டாங்க

0
mahima
mahima

2012 ஆம் ஆண்டு சமுத்திரக்கனி நடிப்பில் வெளியாகிய திரைப்படம் சாட்டை இந்த திரைப்படத்தில் பள்ளிக்கூட பெண்ணாக நடித்திருந்தவர் மஹிமா நம்பியார், இந்த படத்தை தொடர்ந்து தமிழில் இரவுக்குஆயிரம்கண்கள், புரியாத புதிர், குற்றம் 23 கொடிவீரன் என சில திரைப்படங்களில் நடித்து இருந்தார்.

தமிழில் இவர் இதுவரை விரல் விட்டு எண்ணும் திரைப் படங்களில் மட்டுமே நடித்துள்ளார், இவர் கடைசியாக நடித்த திரைப்படம் அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளியான அண்ணனுக்கு ஜே திரைப்படம் தான். இதனை தொடர்ந்து தற்போது ஐயங்கரன் மற்றும் அசுர குரு ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

mahima
mahima

இந்த நிலையில் இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது, பள்ளி பருவ பெண்ணாக நடித்த மகிமா தற்போது நாகரீக மங்கையாக மாறி உள்ளார், சமுத்திரக்கனி இயக்கி வரும் ‘கிட்னா’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கின்றன.

mahima
mahima
mahima
mahima