லெக்கின்ஸ் பேண்ட்டுடன் டீ சர்ட்டை இடுப்புக்கு மேலே தூக்கி காட்டி ரசிகர்களை கிறங்க வைத்த மஹிமா நம்பியாரின்.!

இளம் நடிகைகளில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மஹிமா நம்பியார் ஆவார். இவர் தமிழ்,தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து திரையுலகில் கலக்கி வருகிறார்.

இவர் 2012ஆம் ஆண்டில் தமிழ் திரையுலகிற்கு வெளிவந்த சாட்டை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் முதல் படமே இவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்தது என தான் கூறவேண்டும். இந்த முதல் திரைப்படத்தின் மூலமே இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவானது.

சாட்டை திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் என்னமோ நடக்குது, மொசக்குட்டி, குற்றம் 23, புரியாத புதிர், கொடிவீரன், அண்ணனுக்கு ஜே என பல படங்களில் நடித்து உள்ளார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ளார் மற்றும் மலையாளத்திலும் தனது சிறந்த நடிப்பின் காரணமாக அனைவரையும் தன்பால் ஈர்த்துள்ளார்.

இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் உடன் ஐங்கரன், விக்ரம் பாபு பிரபுதேவாவுடன் அசுரகுரு இந்த இரண்டு படங்களிலும் நடித்து முடித்துள்ளார் ஆனால் தற்பொழுது கொரோனா காரணமாக திரைப்படங்கள் வெளியாக தாமதமாகி வருகிறது.

இந்த நிலையில் தற்பொழுது இணையதளத்தில் ஆக்டிவாக இருந்தபோதும் மகிமா நம்பியார் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் தனது ஹாட்டான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியீடு இளசுகளை சூடேற்றி வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் லெகின்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு டி-ஷர்ட்டை மேலே தூக்கிவிட்டு உடம்பை நெளிந்து இவருடைய சேப் தெரியும்படியான ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

mahima-nambiyar
mahima-nambiyar

Leave a Comment