கட்டின மனைவி மகாலட்சுமியை போட்டுக் கொடுத்த ரவீந்தர்.! இலை மறை காயா ஏதோ சொல்லவரீங்க ரவீந்தர் அதுமட்டும் உண்மை.!

mahalakshmi
mahalakshmi

சினிமாவில் நடிக்கும் நடிகைகளுக்கு இணையாக சின்னத்திரையில் நடிக்கும் நடிகைகளுக்கு ரசிகர் பட்டாளம் அதிகரித்துள்ளது அதிலும் சின்னத்திரையில் தொகுப்பாளனியாக பணியாற்றி வரும் பலருக்கு ரசிகர் பட்டாளம் அதிகம் இருந்துவருவார்கள் அந்த வகையில் சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தவர் மகாலட்சுமி. இவர் தொகுபாலனியாக மட்டுமல்லாமல் ஒரு சில காலகட்டத்தில் சீரியல்களிளும் நடிக்க தொடங்கினார்.

இவர் பல சீரியல்களில் நடித்து வந்தார் இந்த நிலையில் தற்பொழுது அன்பே வா என்ற சீரியலில் நடித்து வருகிறார். மகாலட்சுமி மற்றும் தயாரிப்பாளர் ரவீந்தர் இருவரும் காதலித்து வந்தார்கள். பின்பு இரவீட்டார் சமத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்குப் பிறகு இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். சமீபத்தில் கூட மகாலட்சுமியின் கணவர் ரவிந்தர் ஒரு பேட்டியில் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டது உண்மைதான் என பேட்டி கொடுத்தார்.

மேலும் இவர்கள் திருமணத்தை பல பிரபலங்கள் வாழ்த்தினாலும் ஒரு சிலர் விமர்சனம் செய்து வருகிறார்கள். நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரின் ரொமான்ஸ்க்கு போட்டியாக அடிக்கடி ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்கள் அதை பார்த்த ரசிகர்கள் மனதில் நயன்தாரா என்று நினைப்போ என  கேள்வி எழுப்பினார்கள்.

அதுமட்டுமில்லாமல்  ரவீந்தரை பார்த்து வனிதாவும்  சமீபத்தில் கூட உனக்கு தைரியம் இருந்தால் இப்பொழுது அந்த வீடியோவை பதிவிடு என கூறியிருந்தார். இப்படி ரவீந்தர் மற்றும் வனிதா இருவரும் அடிக்கடி மாறி மாறி வம்பு இழுத்து வருகிறார்கள். இந்த நிலையில் மகாலட்சுமி மற்றும் ரவிந்தர் ஜோடியாக youtube இணையதளத்திற்கு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்கள் அந்த வீடியோ தற்பொழுது இணையதளத்தில் படுவேகமாக வைரல் ஆகி வருகிறது.

நியூஸ் சேனல் மற்றும் யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுப்பதில் பலருக்கும் தெரியாத நிறைய விஷயங்களை இருவரும் மாறி மாறி ஷேர் செய்து கொண்டார்கள். மகாலட்சுமியை பலருக்கும் தொகுப்பாலணியாக தான் தெரியும் ஆனால் சமீபகாலமாக சீரியல் நடித்து வருவது பலருக்கும் தெரியாத ஒன்று. அதுமட்டுமில்லாமல் மகாலட்சுமி இரண்டாவது திருமணத்தையும் அவரின் முதல் கணவர் பற்றியும் பலரும் கடுமையாக விமர்சித்து வந்தார்கள்.

அதற்கு பதில் அளித்த மகாலட்சுமி முதல் கணவர் ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை தொடங்கி விட்டார் நான் தான் மகனுக்காக இத்தனை வருஷமாக கல்யாணம் வேண்டாம் என்று இருந்தேன் என கூறி ஷாக் கொடுத்தார். மேலும் மகாலட்சுமி மற்றும் ரவீந்தர் அளித்த மற்றொரு பேட்டியில் திருமணத்திற்கு பிறகு மகாலட்சுமிக்கு ரவீந்தர் பெரிய பங்களா, ஆடி கார், நகை பரிசளித்ததாக தகவல் வெளியாக்கியது அது உண்மைதானா எனக் கேட்கப்பட்டது அதற்கு பதில் அளித்த ரவீந்தர் மகாலட்சுமி இடம் ஏற்கனவே ஆடி கார் இருக்கிறது என மகாலக்ஷ்மியை நாசுக்காக ரசிகர்களிடம் போட்டுக் கொடுத்துள்ளார் ரவீந்தர்.

அதுமட்டுமில்லாமல் மகாலட்சுமி வீட்டில் நிறைய சேர்த்து வைத்திருக்கிறார்கள் எனக்கு கல்யாணத்துக்கு ரெண்டே ரெண்டு மோதிரம் மட்டும் தான் போட்டாங்க எனவும் மறைமுகமாக மகாலட்சுமியை கலாய்த்து வருகிறார் ரவீந்தர்.