மகத் திருமணத்திற்கு சிம்பு வந்த கெட்டப்பை பார்த்தீர்களா.! வைரலாகும் மாஸ் புகைப்படம்

சிம்பு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர், இவர் பல சர்ச்சைகளை சந்தித்தாலும் இவரின் ரசிகர்கள் இவரை எப்பொழுதும் கைவிடவே இல்லை அதுதான் சிம்புவிற்கு பலம். சிம்பு தற்பொழுது மாநாடு திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படம் நீண்ட காலமாக தொடங்காமல் இருந்தது.

பல தடைகளைத் தாண்டி தற்போது மாடுகளை வைத்து நடைபெற்று வருகிறது, இந்த திரைப்படத்தில் மகத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். சிம்புவிற்கு சில வருடங்களாக மிகப்பெரிய ஹிட் திரைப்படத்தை கொடுக்க முடியாமல் தடுமாறி வந்த நிலையில் இந்த திரைப்படத்தை மிகவும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்.

str
str

மேலும் சிம்பு ஹன்சிகாவின் மகா திரைப் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார், இந்த நிலையில் மகத் திருமண விழாவில் கலந்து கொண்ட சிம்பு வெள்ளை வேஷ்டி சட்டையில் கலக்கலாக வந்துள்ளார் அதன் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.

str
str

இதோ சிம்பு வேஷ்டி சட்டையில் இருக்கும் புகைப்படங்கள்.

str
str

Leave a Comment