அழகாக இருக்க வேண்டுமென்று உடல் எடையயை குறைத்து விகாரமாக மாறிப்போன மடோனா செபஸ்டீன் – புகைப்படத்தை பார்த்து புலம்பும் ரசிகர்கள்..!

2015ஆம் ஆண்டில் மலையாளத் திரையுலகின் வெளிவந்த பிரேமம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மடோனா செபாஸ்டியன். இவர் தமிழில் 2016 ஆம் ஆண்டில் திரை உலகிற்கு வெளிவந்த காதலும் கடந்து போகும் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் அதன் பிறகு அவன் பாண்டி உள்ளிட்ட படங்களில் நடித்து இருந்தார்.

இவர் சில படங்களில் நடித்திருந்தாலும் தனுஷுக்கு ஜோடியாக பா பாண்டி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்ட இவர் ஆங்கிலத்திலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

இவ்வாறு இவர் திரையுலகில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இவர் நடிப்புத் திறமையினால் பட்டி தொட்டி எங்கும் கலக்கினார். இந்த நிலையில் தற்பொழுது கொம்பு வச்ச சிங்கம் என்ற திரைப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்துள்ளார் இப்படம் சில காலங்களில் திரை உலகிற்கு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தற்பொழுது மிகவும் ஒல்லியாக ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறியுள்ளார் இப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர். இதோ அந்த புகைப்படம்.

matona

Leave a Comment