பட வாய்ப்பு இல்லாததால் உச்சக்கட்ட கவர்ச்சியில் இறங்கி அடிக்கும் மடோனா செபாஸ்டின் வைரலாகும் புகைப்படம்.!

2015ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகிய பிரேமம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் மடோனா செபஸ்டியன், இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. அதுமட்டுமில்லாமல் மடோனா செபாஸ்டியன் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

பிரேமம் திரைப்படத்தை தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகிய காதலும் கடந்து போகும் என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார், பிறகு மீண்டும் 2017 ஆம் ஆண்டு விஜய் சேதுபதியுடன் கவன் திரைப்படத்தில் நடித்திருந்தார். கவண் திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை பெற்றுக் கொடுத்தது தமிழ் சினிமாவில்.

பின்பு தனுஷ் இயக்கத்தில் வெளியாகிய பவர்பாண்டி திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார், இந்த திரைப்படத்தில் இவர் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லை என்றாலும் இவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

இவர் கடைசியாக வானம் கொட்டட்டும் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் சசிகுமாருடன் சேர்ந்து கொம்பு வச்ச சிங்கம்டா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

இவர் நடித்த திரைப்படத்தில் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் தான் நடித்து இருந்தார் ஆனால் தற்போது இவரின் கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையதளத்தில் உலா வருகிறது, இதுவரை இல்லாத உச்சகட்ட கவர்ச்சியில் இந்த புகைப்படம் இருக்கிறது.

இதோ அந்த புகைப்படம்.

Madonna-Sebastian
Madonna-Sebastian
Madonna-Sebastian
Madonna-Sebastian
Madonna-Sebastian
Madonna-Sebastian
Madonna-Sebastian
Madonna-Sebastian

Leave a Comment