பாக்க தான் ஹோமேலி பொண்ணு மாதிரி இருகாங்க.. கவர்ச்சி வேற மாதிரி இறங்கி அடிக்கும் மடோனா செபஸ்டியன்.! லைக்க்குகளை அள்ளிய புகைப்படம் இதோ.

0

மலையாளம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் தற்போது வளர்ந்து வரும் நடிகையாக உள்ளவர் மடோனா செபஸ்டியன். மலையாளத்தில் நிவின் பாலி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த பிரேமம் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தனது சினிமா பயணத்தை மேற்கொண்டார்.

முதல் படமே அவருக்கு அதிரிபுதிரி ஹிட் கொடுத்ததால் இவரும் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார் அதை தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருந்தன அதிலும் தமிழில் இவருக்கு ஆரம்பத்திலேயே விஜய் சேதுபதியுடன் இணைந்து காதலும் கடந்து போகும், கவண் ஆகிய அடுத்தடுத்த படங்களில் நடித்து தனது திறமையை வெளிக்காட்டி மக்கள் மத்தியில் நற்பெயரை பெற்றார்.

அதன் பிறகு தமிழில் அவருக்கு சொல்லிக்கொள்ளும்படி வாய்ப்புகள் வழங்கவில்லை அதற்கு காரணம் இவர் பெரிதும் இனி சினிமாக்களில் கவர்ச்சி காட்டி நடிக்க மாட்டேன் என கூறினார். ஆனால் இவர் இதற்கு முன்பு பல படங்களில் துளி கூட கவர்ச்சி காட்டாமல் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனாலையே தமிழிலும் மலையாளத்திலும் சொல்லிக்கொள்ளும்படி வரவேற்பு இல்லாததால் தவித்து வருகிறார் இருப்பினும் கையில் தற்போது ஓரிரு திரைப்படங்களை வைத்திருக்கிறார் அதனை நடித்து முடித்துவிட்டால் வேறு எந்த ஒரு திரைப்படமும் இல்லாமல் இருப்பார் என கூறப்படுகிறது இந்தநிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபகாலமாக அதிரடியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் ஆடையின் அளவை குறைத்து கொண்டு இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு திக்குமுக்காட வைக்கிறார்.

அந்த வகையில் தற்போது இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெறும் சட்டையும் போட்டுக் கொண்டு தனது தொடை அழகை காட்டி உள்ளார் அந்த புகைப்படம்  இளசுகளை அல்லாட வைத்துள்ளது.