மாடர்ன் உடையில் லேடி சத்யராஜ் போல காட்சியளிக்கும் நடிகை மடோனா செபாஸ்டியன்..! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!

தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை மடோனா செபஸ்டியன் இவ்வாறு பிரபலமான நமது நடிகையை தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் இவர் மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

அந்த வகையில் இவர் பிரபலம் ஆவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் பிரேமம் திரைப்படம் தான் இத்திரைப்படத்தில் சாய் பல்லவி மடோனா செபஸ்டியன் அனுபமா பரமேஸ்வரன் போன்ற பல்வேறு கதாநாயகிகள் நடித்துள்ளார்கள்.

இவ்வாறு இந்த திரைப்படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் தற்போது சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக மாறிவிட்டார்கள்.  இவ்வாறு பிரபலமான நமது நடிகையை பார்த்து சமூக வலைதள பக்கத்தில் பலரும் லேடி சத்யராஜ் என இவரை கிண்டல் செய்வது வழக்கம் தான்.

அந்தவகையில் இவர் தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் கூட்டத்தை உருவாக்கி இருந்தது மட்டுமல்லாமல் இதுவரை எந்த ஒரு திரைப் படத்திலும் கவர்ச்சியாக நடித்தது கிடையாது. அந்தவகையில் ஆரம்ப காலத்திலிருந்து சினிமாவில் குடும்ப பாங்காக நடித்து வரும் போது நடிகை இதுவரை கவர்ச்சிக்கு கொஞ்சம் கூட இடம் கொடுத்தது கிடையாது.+

madona sabastion-1
madona sabastion-1

இதனால் இவரை பொம்பள சத்யராஜ் என ரசிகர்கள் கேலி செய்வது மட்டுமல்லாமல் சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படம் போன்ற செம வைரலாக பரவி வருகிறது.  இவ்வாறு இந்த புகைப்படமானது ரசிகர்களின் கேலிக்கு தகுந்தார் போல அமைந்துள்ளது.

madona sabastion-2
madona sabastion-2

Leave a Comment