கவர்ச்சிக்கு NO சொன்ன பிந்து மாதவியா இப்படி போஸ் கொடுத்தது.! ஆத்தாடி நீங்களுமா ஆரம்பிச்சிட்டிங்க கதறும் இணையவாசிகள்.!

0
pindu-madhavi
pindu-madhavi

தமிழ் சினிமா உலகில் ரசிகர்களிடையே எப்படியாவது புகழ் பெற்று விளங்க வேண்டுமென நிறைய திரைப்படங்களில் நடித்து வரும் நடிகைகளில் ஒருவர் தான் பிந்து மாதவி. இவர் தமிழில் கழுகு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக காலடி எடுத்து வைத்த அதனைத் தொடர்ந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் போன்ற பல திரைப்படங்களில் நடித்தாலும் அதில் இடையே புகழ்பெற்று விளங்க முடியவில்லை.

இதனால் பிந்து மாதவி போட்டோ ஷூட் நடத்திய சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார் இதன் மூலமாக ரசிகர்களை கவர முடியுமா என்ற நோக்கத்துடன் ஒருசில அட்டைப்படத்திற்கு போட்டோஷூட் கொடுக்கிறார்.

அந்த வகையில் இவர் பிரபல அட்டைப்படத்திற்கு போட்டோ ஷூட் நடத்தி கொடுத்துள்ளார்.

அந்த புகைப்படத்தில் பிந்துமாதவி பார்ப்பதற்கு ஆங்கில பெண்போல் ஜொலிக்கிறார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ஒரு சில ரசிகர்கள் இவரை ஏடாகூடமாக வர்ணித்து வருகிறார்கள் அதுமட்டும் இல்லாமல் அட கவர்ச்சிக்கு நோ சொன்ன பிந்து மாதவியா இது என ஷாக் அடைந்துள்ளார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

pindhu madhavi
pindhu madhavi