முன்னணி நடிகைகள் பெரும்பாலும் ஒரே மொழிகளில் நடித்து தனக்கென ஒரு நிலையான இடத்தைப் பிடித்து வருவார்கள் ஆனால் ஒரு சில நடிகைகள் இந்தியா முழுவதும் தனது திறமையை வெளிக்காட்டி பல மொழிகளிலும் முன்னணி நடிகையாக கொடியை நாட்டி வலம் வருவார்கள் அந்த வகையில் முன்னணி நடிகையாக 17 ஆண்டுகளாக திரைத் துறையில் பணியாற்றிய நடிகை மாதவி. இதுவரையிலும் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தனது திறமையை வெளிக்காட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் தமிழில் கமல்,ரஜினி போன்ற முன்னணி நடிகர்கள் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு நிலையான இடத்தை பிடித்துக்கொண்டார் அதுமட்டுமிலமால் சற்று கவர்ச்சியை காட்டி மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இவர் கமலுடன் பல படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது கமலுக்கு ,மாதவிக்கும் கிசுகிசுக்கள் முடக்கப்பட்டன அதுமட்டுமில்லாமல் அதையும் தாண்டி இருவரும் திருமணம் ஆகா போவதாக பத்திரிக்கை செய்திகள் வெளியாகின. ஆனால் அதையெல்லாம் உண்மையில்லை என காலப்போக்கில் தெரியவந்தது.
இவர்கள் ஆரம்ப காலத்தில் ரசிகர்களின் மனதை கவர்ச்சியின் மூலம் சுக்கு நூறாக அடித்து நொறுக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவருக்கு 52 வயது ஆகி உள்ளது. இந்தநிலையில் தற்பொழுது இருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.

