சிம்பு இஸ் பேக்.! மாநாடு படத்திற்காக கடின உடற்பயிற்சியில் சிம்பு.! வெளியான வீடியோவால் ரசிகர்கள் குஷி

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாக இருக்கும் திரைப்படம் மாநாடு இந்த திரைப்படம் அறிவித்ததில் இருந்து ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருந்தார்கள் ஆனால் படம் தொடங்காமல் இருந்ததால் ரசிகர்கள் சோகத்தில் இருந்தார்கள்.

இந்த நிலையில் படத்தில் பணியாற்ற இருக்கும் படக்குழு விவரத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டார், அதனால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருந்தார்கள். மேலும் இந்த திரைப்படத்தில் எஸ்ஏ சந்திரசேகர் மற்றும் பாரதிராஜா போன்ற முன்னணி நடிகர்கள் நடிக்க இருக்கிறார்கள் என்ற தகவல் சமீபத்தில் வெளியானது.

இந்த நிலையில் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் சிம்பு மாநாடு படத்திற்காக கடுமையான உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் சிம்பு வெறித்தனமாக உடற்பயிற்சி செய்து வருகிறார்.

இதோ அந்த வீடியோ

Leave a Comment

Exit mobile version