கொஞ்சம் கூட பிசிறு தட்டாமல் நயன்தாரா போலவே இருக்கும் இந்த இளம் பெண் யார்.? வைரலாகும் புகைப்படம்.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகை நயன்தாரா பல இளம் நடிகைகள் இருந்தாலும் நயன்தாராவுக்கு இணையாக இன்னும் நடிகைகள் வளரவில்லை என்றுதான் கூறி வருகிறார்கள். அதேபோல நயன்தாராவுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாலும் இருந்து வருகிறது. மேலும் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் இவரும் ஒருவர்.

ஒரு படத்திற்காக பல கோடி சம்பளத்தை வாங்கி வருகிறார் இவர் சோலோவாக படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் தன்னுடைய கணவர் தயாரிப்பிலும் நடித்து வருகிறார். பல இளம் நடிகைகளுக்கு முன்னோடியாக இருந்து வருகிறார் இவரை போலவே வளர வேண்டும் என பல இளம் நடிகைகள் ஆசைப்படுகிறார்கள்.

ஒருவர் போலவே மற்றொருவர் இருப்பது அதிசயம் தான் அந்த வகையில் நயன்தாரா போலவே ஒரு பெண் மேக்கப் போட்டு அசத்தி போட்டோ சூட் நடத்தியுள்ளார். அவர் வேறு யாரும் கிடையாது தற்போது மாடலாக இருந்து வரும் LUTHUF என்பவர் தான் இவர் நயன்தாரா போலவே சேலை அணிந்து போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அச்சு அசல் நயன்தாரா போலவே இருக்கிறார் என கமெண்ட் செய்து வருகிறார்கள் அது மட்டும் இல்லாமல் அவர் வெளியிட்டுள்ள வீடியோவும் ரசிகர் மத்தியில் வைரல்லாகி வருகிறது.

luthuf
luthuf
luthuf
luthuf
luthuf
luthuf
luthuf
luthuf