கீழ காடு இருந்தால் நான் தான் லயன் ஆப் கிங்..! டாப் லெஸ்ஸில் உச்சம் தொட்ட தமன்னா.! உச்சகட்ட ஆபாசம் இது எங்க போய் முடியுமோ..

lust stories
lust stories

நடிகை தமன்னா மும்பை சேர்ந்தவர் இவர் பாலிவுட்டில் அதிகமாக நடிக்காமல் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தான் அதிகம் நடித்து வருகிறார். தமிழில் வியாபாரி, கல்லூரி ஆகிய திரைப்படங்களில் நடித்து வந்தார், அதனை தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு தனுசுடன் நடித்த படிக்காதவன் திரைப்படம் தமிழில் வெற்றி பெற்றது அது மட்டும் இல்லாமல் சூர்யாவுடன் அயன் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

இப்படி தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை கொடுத்து வந்த தமன்னா கார்த்தி உடன் பையா, விஜய் உடன் சுறா, ஜெயம் ரவியுடன் தில்லாலங்கடி, என பல திரைப்படங்களில் நடித்து வந்தார் இவரை ரசிகர்கள் செல்லமாக மில்க் பியூட்டி என அழைப்பார்கள். சமீப காலமாக தமன்னா வெப் சீரியஸில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.

அந்த வகையில் லஸ்ட் ஸ்டோரிஸ் 2 படத்தில் தமன்னா நடித்துள்ளார் இந்த திரைப்படத்தில் பல இடங்களில் ஆபாச வசனங்கள் இடம் பெற்றுள்ளன அதுமட்டுமில்லாமல் படுக்கையறை காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. வெப் ஸ்டோரி அந்தாலாஜி படங்களுக்கு சென்சார் இல்லை என்பதால் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் பார்க்கும் படமாக சொல்லிவிடுவதால் இயக்குனர் பல வார்த்தைகளை சேர்த்து விட்டு விடுவார்கள்.

அப்படிதான் இந்த திரைப்படத்திலும் தமன்னா தொடர்பான காட்சிகள் அனைத்தும் ஒரு மார்க்கமாகவே இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் ஆபாசம் நிறைந்த காட்சிகளாகவே அமைந்துள்ளது .

இந்த திரைப்படத்தில் தமன்னாவின் காதலர் தமன்னாவுடன் பெட்ரூம் காட்சியில் இடம் பெற்றிருக்கும் அப்பொழுது காதலர் அவருடன் சேரும்பொழுது கீழே போகாதே என தமன்னா சொல்வார் அதற்கு ஏன் என்று காதலர் கேட்க நான் இன்னும் வேக்சின் செய்யவில்லை எனக் கூறுகிறார் கீழே காடு இருக்கிறது என சொல்ல அதற்கு தமன்னாவின் காதலர் காடு இருந்தால் நான் தான் லைன் ஆப் கிங் என சொல்லிக்கொண்டே அவருடன் இணைகிறார்.

என்னதான் 18 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் பார்க்கக்கூடிய படம் என்றாலும் இப்படியா ஓபன் ஆக பேசுவது என வசனத்தை புரிந்து கொண்ட பல நபர்கள் பொங்கி எழுந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள் அது மட்டும் இல்லாமல் இவர் தற்பொழுது ரஜினியின் திரைப்படத்தில் நடித்து வருவதால் சூப்பர் ஸ்டாருடன் நடிக்கும் நடிகை இப்படியெல்லாம் படத்தில் நடிக்கலாமா என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.