காதலர் தினத்தில் முத்தத்தை பகிர்ந்து கொண்டு காதலை உறுதிப்படுத்திய விஷ்ணுவிஷால் காதலி.!

நடிகர் விஷ்ணு விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வெற்றி கண்டு வந்தார், இந்த நிலையில் மிக வேகமாக வளர்ந்த விஷ்ணுவிஷால் குடிபோதை விவாகரத்து, காதல் சர்ச்சை என அடிமேல் அடிவாங்கி ஆளே மாறிவிட்டார்.

தற்பொழுது இதிலிருந்து மீண்டு வந்து மீண்டும் சினிமாவில் நடிப்பதற்கு ஆரம்பித்துவிட்டார், இவர் வாழ்க்கையில் தான் பட்ட கஷ்டங்கள் அனைத்தையும் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார், இந்த நிலையில் இவர் நடிப்பில் வெளியாகி ராட்சசன் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இவர் தனது மனைவியை 2018 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார், இவர்கள் பிரிவுக்கு பிறகு விஷ்ணு விஷால் மிகவும் கவலையில் இருந்தாள் இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும் இருந்தார் அவர் தற்பொழுது தாயாருடன் வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் விஷ்ணு விஷால் இதை அனைத்தையும் தாங்கிக் கொள்ளாமல் குடி போதையில் சிக்கி அதிலிருந்து மீண்டு வந்தார், தற்போது பிரபல பேட்மிண்டன் வீராங்கனையான ஜூவாலா கட்டா உடன் காதலில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன, இதனால் தான் தனது மனைவியை விவாகரத்து செய்ததாகவும் ஒரு கிசுகிசுப்பு இருந்து வருகிறது.

v-vishal
v-vishal

ஆனால் விஷ்ணு விஷால் இதைப்பற்றி எந்த ஒரு பதிலும் தெரிவிக்கவில்லை இந்தநிலையில் இருவரும் இரவு விருந்தில் பங்கேற்ற போட்டோ மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இணையதளத்தில் வெளியாகியது, இந்த நிலையில் விஷ்ணு விஷாலை ஜூவாலா கட்டா கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கும் புகைப்படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

v-vishal
v-vishal

நேற்று உலகம் முழுவதும் காதலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது அதேபோல் விஷ்ணு விட்டாலும் காதலர் தினத்தை தனது காதலியுடன் கொண்டாடியுள்ளார், அப்பொழுது எடுத்த புகைப்படம்தான் தற்பொழுது வைரலாகி வருகிறது.

v-vishal
v-vishal

மேலும் மை வேலன்டைன் என்றும் அந்த போட்டோவுக்கு கேப்ஷன் கொடுத்துள்ளார். இதனை நடிகர் விஷ்ணு விஷால் லைக் செய்துள்ளார். இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

v-vishal
v-vishal

Leave a Comment