கொரோனா எதிரொலி ஒட்டுமொத்த படப்பிடிப்பும் ரத்து யார் யார் படம் தெரியுமா!!

தமிழ் திரை உலகில் ஆண்டுதோறும் பல படங்கள் வெளியாகி வருகின்றன.அதிலும் குறிப்பாக முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் தன் படம் என்றால் அப்படத்தின் பாட்டையோ அல்லது படத்தையோ எடுக்க வெளிநாடு சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

அதுபோல தற்பொழுது முன்னணி இயக்குனரான மணிரத்னம் அவர்களின் இயக்கத்தில் அடுத்து வரஇருக்கிற படம் பொன்னியின் செல்வன் படத்தின் சூட்டிங் தாய்லாந்தில் எடுக்கப்பட உள்ளதாக இருந்தது ஆனால் கொரோன வைரஸ் பாதிப்பினால் அது கைவிடப்பட்டு தற்போது திரும்பி உள்ளனர். அதனைப் போன்று பிரம்மாண்ட இயக்குனரானார் ஷங்கரின் படமான இந்தியன் 2 ரஷ்யாவில் அதில்  எடுக்கப்பட உள்ளதாக தகவல் இருந்தது தற்போது இந்த கொரோனா வைரஸ் பாதிப்பால் அதுவும் கை விடப்பட்டது.

அது போன்று தமிழ் சினிமாவில் பல முன்னணி இயக்குனர்கள் மற்றும் முன்னணி நடிகரின் படம் தற்போது வெளிநாடுகளில் எடுக்கப்பட்டு வந்தது ஆனால் தற்போது அதுவும் கைவிடப்பட்டது அதில் குறிப்பாக துப்பறிவாளன் 2, கோப்ரா போன்ற படங்களாகும்.

இதனால் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர் படம் எப்போது வெளிவரும், எப்போது எடுக்கப் போவது என தெரியாத நிலை ஏற்பட்டு வருகிறது இதனால் ரசிகர்கள் மற்றும் இயக்குனர்கள் தற்பொழுது புலம்பி வருகிறார்கள்.

Leave a Comment