மிகவும் ஒல்லியாக எலும்பும் தோலுமாக மாறிய லாஸ்லியா.! வைரலாகும் புகைப்படம்.

லாஸ்லியா இவர் இலங்கையைச் சேர்ந்தவர் இவரது குடும்பம் கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தார். அதன்பிறகுதான் திருக்கோணமலையில்  இடம்பெயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இதனைத் தொடர்ந்து இவர் நான்கு வருடமாக கொழும்புவில் வசித்து வந்தார் நடிகை லொஸ்லியா.

அதன் பிறகுதான் இவர் சக்தி தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் மற்றும் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றி வந்தார் பின்னர் அந்தப் பணியிலிருந்து விலகினார்.

அதன் பின்னர் நடிகர் கமல்ஹாசன் தொகுப்பில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று அதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

இவர் ஹர்பஜன் சிங் மற்றும் அர்ஜுன் நடிக்கும் பிரெண்ட்ஷிப் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக திரைத்துறையில் அறிமுகமானார் லாஸ்லியா. இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

லாஸ்லியா சமூக வலைதளங்களில் அவ்வபோது ஆக்டிவாக இருந்து வரும் இவர் தற்போது புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

losliya

அதன் பிறகு எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் ஆள் அட்ரசே இல்லாமல் இருந்தார். மஞ்சள் நிற உடையில் உடல் எடையை குறைத்து வெறும் எலும்பும் தோலுமாக இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அதில் ஆல் அடையாளமே தெரியாத அளவிற்கு இருக்கிறார் லொஸ்லியா. இதைப்பார்த்த ரசிகர்கள் என்ன இது லாஸ்லியா எலும்பும் தோலுமாக இருக்கிறார் என்று ஒரு சிலர் கூறி வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

losliya

Leave a Comment

Exit mobile version