பிக்பாஸ் மூன்றாவது சீசன் தொடங்கி மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது இந்த சீசனில் 17 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள் இதில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த போட்டியாளர் என்றால் லொஸ்லியா தான், இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம், அதுமட்டுமில்லாமல் சமூகவலைதளத்தில் இவருக்காக ஆர்மி தொடங்கியுள்ளார்கள், மேலும் பிக்பாஸில் இந்த வாரம் நாமினேசன் யார் என்பதை அனைத்து போட்டியாளர்களும் அவரவர்கள் கருத்தை கூறிவருகிறார்கள், அதேபோல் லொஸ்லியாவை நாமினேஷனில் இயக்குனர் சேரன் இவர் பெயரை அறிவித்திருந்தார் இதற்கு சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இவரைப் பற்றி செய்திகள் வந்தாலே அன்று முழுவதும் சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது அந்த அளவுக்கு இவருக்கு ரசிகர் கூட்டம் அதிகமாகி விட்டார்கள், அதுமட்டுமில்லாமல் இவரின் புகைப்படங்கள் அடிக்கடி சமூக வலை தளத்தில் பதிவிட்டு வைரலாகி வருகிறார்கள்.

இந்த நிலையில் தற்போது இவர் பள்ளிப் பருவ புகைப்படங்களை லொஸ்லியா ஆர்மி ஹேஸ் டேக்கில் பதிவிட்டுள்ளார்கள், இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்து வருகிறார்கள். இதோ புகைப்படம்
