ஸ்கூல் உடையில் பாட்டு பாடிக்கொண்டே அழகாக நடனமாடிய லொஸ்லியா வைரலாகும் வீடியோ.!

0
LosliyaBiggBoss

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு வாரங்களாக நான்கு போட்டியாளர்கள் வெளியேறிவிட்டார்கள், பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் குறைந்து கொண்டே வருவதால் புதிய போட்டியாளர்கள் உள்ளே வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பிக் பாஸ் வீட்டில் பலரின் கனவுக்கன்னியாக இருப்பது லொஸ்லியா, இவரின் புகைப்படம் மற்றும் வீடியோ எது கிடைத்தாலும் அன்று சமூக வளைதளத்தில் ட்ரெண்டிங்கில் கொண்டு வந்துவிடுகிறார்கள் இவரின் ரசிகர்கள், மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த டாஸ்க்கில் பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் பள்ளி சீருடையில் இருக்கிறார்கள் அப்பொழுது லொஸ்லியாவை அழைத்து டாஸ்க் கொடுக்கிறார்கள் அதற்கும் லொஸ்லியா தமிழில் ரைம்ஸ் பாடி ஆடுகிறார் இந்த வீடியோவை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்கள்.