அப்பா அப்பா என கூறி சேரனுக்கே ஆப்பு வைத்த லாஸ்லியா.! வைரலாகும் வீடியோ

0
losliya
losliya

விஜய் தொலைக்காட்சி நடத்திவரும் பிக்பாஸ் மூன்றாவது சீசன் நாளுக்கு நாள் சூடு பிடித்துக் கொண்டே வருகிறது ஏன் என்றால் போட்டியாளர்களுக்கு இடையே அடிக்கடி சண்டைகள் வந்து கொண்டே இருக்கிறது, அதனால் போட்டியாளர்கள் என்ன செய்வது என்று அறியாமல் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள்.

உண்மையில் சொல்லப்போனால் வனிதா விஜயகுமார் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து உடன் அபிராமி மற்றும் மதுமிதாவை வெளியே அனுப்பினார்கள், வனிதாவின் ஆட்டம் அடுத்ததாக சேரன் பக்கம்தான் இருக்கும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள் ஆனால் அவ்வாறு இல்லாமல் கஸ்தூரியின் பக்கம் திரும்பியுள்ளது.

இந்த நிலையில் நேற்று லாஸ்லியா மற்றும் சேரனின் பாசம் என்ன என்பது அனைவருக்கும் தெரிந்து விட்டது ஏனென்றால் சேரனை நாமினேசன் செய்யமாட்டேன் என்று லாஸ்லியா கூறியிருந்தார், ஆனால் நேற்று சேரனை தான் லாஸ்லியா நாம்மீனேட் செய்துள்ளார் இதனால் லாஸ்லியாவை பார்த்து பல ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகிறார்கள்.