செய்தி வாசிப்பது போல் கவினையும், மீரா மிதுனையும் கமலிடம் போட்டுக்கொடுத்த லொஸ்லியா.! வீடியோ உள்ளே

0
losliya
losliya

விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சி மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது, பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் இன்னும் எந்த ஒரு பிரச்சனையையும் உண்டாக்க வில்லை அதனால் பிக்பாஸ் நிகழ்ச்சி கொஞ்சம் மந்தமாகவே செல்கின்றன, இந்த நிலையில் கமல் இந்த வாரம் முதல் முதலாக அனைத்து போட்டியாளர்களையும் சந்தித்து பேசியிருக்கிறார்.

பொதுவாக பிக்பாஸ் வீட்டில் இதுவரை எந்த ஒரு பெரிய பிரச்சனையும் வராததால், அனைவரிடமும் பொறுமையாக கமல் பேசினார், அதேபோல் ஜாங்கிரி மதுமிதா நாம் தமிழ் பொண்ணு எனக் கூறி ஒரு சில சர்ச்சையை உண்டாக்கினார் இதற்கு இன்று கமல் தீர்வு சொல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ரசிகர்களின் மனம் கவர்ந்த பிக் பாஸ் லொஸ்லியா பிக் பாஸ் போட்டியாளர்களில் கவின் பற்றியும் மீரா மிதுன் பற்றியும் செய்தி வாசிப்பது போல் கமலிடம் கூறினார், இதற்கு போட்டியாளர்கள் மற்றும் கமல் அனைவரும் கை தட்டினார்கள் இந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டதால் அதிகமாக ஷேர் செய்து வருகிறார்கள்.