முதன்முதலாக கவர்ச்சி உடையில் வெள்ளை புறாப் போல் கலக்கும் லாஸ்லியா!! புகைப்படத்தை பார்த்து வழியும் ரசிகர்கள்..

மீடியா உலகில் பயணித்துக் கொண்டிருக்கும் ஒரு சிலரை போட்டியாளராக தேர்ந்தெடுத்து களத்தில் இறக்கி விளையாட விட்டு திறமையை வெளிக் காட்ட வைப்பது பிக்பாஸ் நிகழ்ச்சி அப்படி நடந்த பிக் பாஸ் சீசன் 3 இல் பல போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் அவர்களில் ஒருவராகவும் கலந்து கொண்டார் லாஸ்லியா.

தனது திறமையின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்த தோடு நீண்ட நாட்கள் பிக்பாஸ் வீட்டில் பயணித்ததால் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

வெளிவந்த அவருக்கு வெள்ளித்திரையில் பட வாய்ப்பும் கிடைத்தது அந்த வகையில் ஹர்பஜன்சிங், அர்ஜுன் ஆகியோர்களுடன் இணைந்து பிரண்ட்ஷிப் திரைப்படத்தில் கதாநாயகிகள் கிடைத்தது அதனை சிறப்பாக ஏற்று தற்போது அந்த திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

மேலும் ஓரிரு விளம்பர திரைப்படங்களிலும் நடித்துள்ளார் இதனால் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்து கொண்டே வருகிறார்.

தற்போது கேஎஸ் ரவிக்குமார் இயக்கும் ஒரு புதிய படத்திலும் கதாநாயகியாக கமிட்டாகி உள்ளதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

சமூக வலைதளங்களில் எப்பொழுதும் அழகிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வழக்கம்.

அந்த வகையில் தற்போது ரசிகரின் கண்களைப் பறிக்கும் அளவிற்கு க்யூட்டான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்.

losliya
losliya

Leave a Comment

Exit mobile version