என்னமா லாஸ்லியா வரவர டிரஸ் குறைஞ்சுகிட்டே போகுது.! லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள்

Losliya Mariyanesan : நடிகை லாஸ்லியா செய்தி வாசிப்பாளராக தன்னுடைய சினிமா கேரியரை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் இந்த நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட பிறகு இவருக்கு பேரும் புகழும் கிடைத்தது அது மட்டும் இல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடன் கலந்து கொண்ட கவினை காதலித்ததாக கூறினார்.

ஆனால் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு காதலை பிரேக் அப் செய்து கொண்டார்கள் அதேபோல் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு லாஸ்ட்லியா படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.

அந்த வகையில் 2021 ஆம் ஆண்டு பிரண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் அனிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தான் நடித்த முதல் திரைப்படமே ரசிகர்களிடம் ஓரளவு விமர்சனங்களையும் பெற்று விட்டார் இந்த நிலையில் அடுத்த பட வாய்ப்புக்காக தற்பொழுது காத்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் சமீப காலமாக தன்னுடைய சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இதற்கு எதிர்மறையான கருத்துக்கள் கிடைத்தாலும் அதைப்பற்றி பெரிதாக பொருட்படுத்தாமல் புகைப்படத்தை அள்ளி வீசி வருகிறார்.

losliya-mariyanesan-dubai-photoshoot
 Losliya Mariyanesan

இந்த நிலையில் லாஸ்லியா சமீபத்தில் துபாய் மெரீனாவில் குரூஸில் பயணம் செய்த பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தற்போது instagram-ல் பதிவிட்டுள்ளார். ஒரு காலத்தில் துபாய் பாலைவனமாக இருந்தது ஆனால் தற்பொழுது சொர்க்கம் போல் மாறிவிட்டது.

 Losliya Mariyanesan
Losliya Mariyanesan 2

விண்ணை முட்டும் கட்டிடங்கள் உலகின் சிறந்த சிறப்பம்சங்கள் நள்ளிரவு சுதந்திரம் என அனைத்தையும் அனுபவிக்கலாம் துபாயில் சுற்றுலா இருப்புகளில் மிக முக்கியமானது சிறு கப்பல்களில் பயணித்துக் கொண்டு உணவகங்கள், இரவு உணவு அருந்துவது ஆகும் இது க்ரிக் மற்றும் மரீனாக ஆகிய  இரண்டு இடங்களில் இது போல் கப்பல் உணவகங்கள் இருக்கின்றன.

 Losliya Mariyanesan
Losliya Mariyanesan
 Losliya Mariyanesan
Losliya Mariyanesan
 Losliya Mariyanesan
Losliya Mariyanesan