அட நம்ம பிக்பாஸ் லொஸ்லியாவா இப்படி மோசமாக போஸ் கொடுத்தது.! வைரலாகும் புகைப்படம்

0

விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் மூன்றாவது சீசன் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது, இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களின் மனம் கவர்ந்த போட்டியாளர் யார் என்றால் அவர் லொஸ்லியா தான் இவர் செய்திவாசிப்பாளராக இருப்பவர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள 17 போட்டியாளர்களில் இவருக்கு தான் அதிக ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது இவருக்கும் ஆர்மியை தொடங்கிவிட்டார்கள் சமூகவலைதளத்தில்.

 அதுமட்டும் இல்லாமல்  பிக்பாஸ் வீட்டில் உள்ள லொஸ்லியா என்ன செய்தாலும் அன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் இருக்கும், இவர் சமீபத்தில் அடடா மழைடா பாடலுக்கு மழையில் நனைந்துகொண்டே நடனமாடினார் இந்த வீடியோ அனைவராலும் பார்க்கப்பட்ட அதிக ரசிகர்கள் ஷேர் செய்தார்கள்.

 இந்த நிலையில் நேற்று ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்கள் இதில் இருப்பது லொஸ்லியா என கூறி வருகிறார்கள் ஆனால் ஒரு சிலர் இது அவரே கிடையாது என கூறுகிறார்கள், ஆனால் சில ரசிகர்களோ இது அவர்தான் என கூறி  புகைப்படத்தை ஷேர் செய்து வருகிறார்கள் இதோ அந்த புகைப்படம் நீங்களே இந்த புகைப்படத்தைப் பார்த்து யார் என்று கூறுங்கள்.