ஒரே ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களிடமும் வாங்கிக் கட்டிக் கொண்ட லாஸ்லியா. இதோ புகைப்படம்

0
losliya
losliya

பிக்பாஸ் லாஸ்லியா தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் அனைவரும் கலாய்த்து வருகிறார்கள்.

இலங்கை செய்தி வாசிப்பாளராக இருந்தவர் லாஸ்லியா, இவர் விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 3 -ல் கலந்துகொண்டார், பிக் பாஸ் சீசன் 3-ல் 17 போட்டியாளர்கள் கலந்து கொண்டதில் இவரும் ஒருவர், இந்த பிக் பாஸ் சீசன் 3  -ல் கவினும் சாக்ஷியும் காதலிக்கிறார்கள் என தெரிந்துகொண்டு சாக்ஷியை வெளியேற்றிவிட்டு கவினை காதலித்தார்.

லாஸ்லியாவின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தும் லாஸ்லியா தொடர்ந்து கவினை காதலித்து வருகிறார், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சேரன் லாஸ்லியாவின் தந்தை போல் அன்பை காண்பித்தார். ஆனால் அந்த அன்பையும் சந்தேகப்பட்டார் லாஸ்லியா, மேலும் சேரனின் பாசமெல்லாம் டிராமா என்றும் கவின் கூறியதை அப்படியே லாஸ்லியா நம்பினார், மேலும் சேரனைப் பற்றி தவறாக பேசியதையும் லாஸ்லியா நம்பினார்.

losliya
losliya

அதுமட்டுமில்லாமல் கவினை காதலிப்பதால் பெற்றோர்களின் பாசத்தையும் உதர்சன படுத்தி வருகிறார், இதனால் ரசிகர்கள் லாஸ்லியா மீது கடுப்பில் இருக்கிறார்கள். அன்றிலிருந்து லாஸ்லியா என்ன பேசினாலும் அதை கலாய்த்து வருகிறார்கள் இந்த நிலையில் லாஸ்லியா தனது இன்ஸ்டாகிரமிள்  ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தில் பிங் மற்றும் லைட் ப்ளூ நிற நீண்ட கவுனில் ப்ரீ ஹேர் விட்டு போஸ் கொடுத்துள்ளார், இந்த புகைப்படத்தில் மிகவும் அழகாக இருக்கிறார்  லாஸ்லியா, இதனை பார்த்த நெட்டிசன்கள் ஓவர் மேக்கப் உடம்புக்கு ஆகாது என மோசமான வார்த்தைகளால் திட்டி தீர்த்து வருகிறார்கள்.

losliya
losliya