பல சர்ச்சைகளை தாண்டி ரசிகைகளை குஷிபடுத்த புகைபடத்தை வெளியிட்ட லாஸ்லியா.!

கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 மூலம் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர் லாஸ்லியா. இவர் இதற்கு முன்பு செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. பிக்பாஸில் மற்ற போட்டியாளர்களை தனது சகோதரர்கள் போல நினைத்து சகஜமாக பேசி நல்ல ஒரு வரவேற்பை மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெற்றுக்கொண்டார்.

இந்த நிலையில் பிக்பாஸ் விட்டில் எந்த ஒரு சர்ச்சையான விஷயங்களிலும் சிக்காமல் திறன்பட வெளிவந்தார். இதனையடுத்து அவருக்கு பல்வேறு பட வாய்ப்புகள் கிடைத்தன. அந்தவகையில் முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் உடன் பிரண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் தற்போது நடித்துவருகிறார்.

சமீபத்தில் படக்குழுவினருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து கொடுத்தனர். இதனைத்தொடர்ந்து விருதுவிழா, ரியாலிட்டி ஷோ என தன்னை பிரபலப்படுத்தி கொண்டு வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கிக்கொண்டார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தனது சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார் .

இந்நிலையில் தனது சமூக வலைத்தளத்தில் கியூட்டாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுகளை அதிர்ச்சியுள்ளக்கினார். இதனை பார்த்த அவரது ரசிகர்கள் கசப்பான விஷயங்கள் நடந்து இருந்தாலும் எதுவும் கண்டு கொள்ளாமல் புகைப்படத்தை வெளியிட்டுயுள்ளீர்களே என கூறி வருகின்றனர்.

losliya
losliya

losliya
losliya
losliya
losliya
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment