இந்த அழகை ரசிக்க இரண்டு கண்கள் போதாது.! லாஸ்லியா வெளியிட்ட வீடியோ உருகும் ரசிகர்கள்

0

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் மூலம் நிறைய நடிகர்கள்,நடிகைகள் ரசிகர்களிடையே உச்ச நட்சத்திரமாக தற்போது இருக்கிறார்கள் அந்த வகையில் பிக்பாஸ் மூலம் புகழ்பெற்று விளங்கிய நடிகை தான் லாஸ்லியா.

இவர் முதலில் செய்தி வாசிப்பாளராக இருந்தார் பின்பும் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தபோது சில நாட்களிலேயே ரசிகர்களிடம் மிகவும் உச்ச நட்சத்திரமாக பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்று விளங்கினார்.

அதுமட்டுமல்லாமல் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்பு இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைத்தது அந்த வகையில் இவர் பிரெண்ட்ஷிப், கூகுல்குட்டப்பன் போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

சினிமாவில் பிசியாக இருந்தாலும் இவர் சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக தான் இருப்பார் என்பது பலருக்கும் தெரிந்ததுதான் அந்த வகையில் தற்போது இவர் ஒரு வீடியோ காணொளியை ரசிகர்களுக்கு வெளியிட்டுள்ளார் அதில் ஒரு பாறை மேல் உட்கார்ந்து ஒரு சில நிமிடங்கள் பாட்டுக்கு ஒப்பாக டப்மேஸ் செய்துள்ளார்.

மேலும் இந்த வீடியோ காணொளியை பார்த்த இவரது ரசிகர்கள் பலரும் லாஸ்லியா மிக அழகாக இருக்கிறார் பார்ப்பதற்கு இரண்டு கண்கள் போதாது என கூறிவருகிறார்கள்.

இந்த வீடியோ காணொளியை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்.