லொஸ்லியா கூட்டும் அழகோ அழகு, கலாய்த்த சாண்டி,.! வைரலாகும் வீடியோ.!

0
losliya
losliya

பிக் பாஸ் போட்டியாளர் களுக்கிடையே சண்டைகள் வரத் தொடங்கிவிட்டன அதுமட்டுமில்லாமல் இனி இரண்டு டீமாக பிரிவார்கள், அதேபோல் சிலர் சண்டை போட்டுக் கொண்டாலும் சிலர் நண்பர்களாக இருக்கிறார்கள். அதேபோல் சாண்டி பலரிடம் நண்பர்களாகவே பழகி வருகிறார்.

இந்த நிலையில் பிக் பாஸ் போட்டியாளர்களில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தது லொஸ்லியா இவருக்கு தனியாக சமூகவலைதளத்தில் ஆர்மியை தொடங்கிவிட்டார்கள் இந்த சமூக வலைத்தளத்தில் லொஸ்லியாவின் வீடியோவை அடிக்கடி பதிவிட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் உள்ள கழிப்பறைக்கு பக்கத்தில் உள்ள அறையை லொஸ்லியாபெருக்குகிறார் அப்பொழுது அங்கிருந்த சாண்டி என்ன ஒரு அருமையான கூட்டல் என கூற, அதற்கு லொஸ்லியா நன்றி எனக் கூறுகிறார் மீண்டும் பதிலுக்குச் சாண்டி தரைக்கு வலிக்காமல் துடைப்பதற்கும் வலிக்காமல் எப்படித்தான் கூட்டுறியோ எனக் கிண்டல் அடித்துள்ளார் இதோ அதன் வீடியோ