பிக்பாஸ் லொஸ்லியா சிறுவயதிலும் இவ்வளவு அழகா.! வைரலாகும் புகைப்படம்.!

0

பிக்பாஸில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் இலங்கை பெண்ணுமான செய்தி வாசிப்பாளர் லொஸ்லியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனின் எப்படி ஓவியருக்கு ஆர்மி உருவாக்கினார்களோ அதேபோல் இந்த மூன்றாவது சீசனிலும் லொஸ்லியாவுக்கு ஆர்மி உருவாகி விட்டார்கள்.

இவரை பற்றிய தகவல்களை இணைய தளத்தில் ரசிகர்கள் அதிகமாக தேடுகிறார்கள், பிக்பாஸில் புதிதாக மீரா மிதுன் வந்துள்ளார் இவர் வந்தவுடனே சில பிரச்சனைகள் ஆரம்பிக்கும் எதிர்பார்த்தார்கள் அதேபோல் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்பதால் பிக்பாஸ் வீட்டில் அடுத்தடுத்த டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகின்றன அதனை பிக் பாஸ் போட்டியாளர்கள் கடைபிடித்து வருகிறார்கள், நேற்றைய பிக் பாஸில் போட்டியாளர்கள் தங்களின் மறக்கமுடியாத நிகழ்வை கூறினார்கள் அதனால் பிக்பாஸ் வீடு சோகத்தில் இருந்தது.

இந்த நிலையில் லொஸ்லியா சிறுவயது புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது இதனை அவரது ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்து வருகிறார்கள்.

Losliya
Losliya