லொஸ்லியாவுக்கு இப்படி ஒரு வெறித்தனமான ரசிகர்களா.! என்ன செய்கிறார்கள் பார்த்தீர்களா

0

கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் பிரபலமடைந்து வருகிறது, இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு இடையே சண்டைகள், நட்பு காதல் என அனைத்தும் வரத் தொடங்கிவிட்டன, அதேபோல் பிக் பாஸ் போட்டியாளர்களில் எத்தனை பேர் இருந்தாலும் அதிக ரசிகர் கூட்டம் இருப்பது என்னமோ லொஸ்லியாவுக்கு தான்.

இவருக்கு சமூகவலைதளத்தில் யாஷிகாவுக்கு ஆர்மி இருந்தது போல இவருக்கும்  தொடங்கிவிட்டார்கள், இவர் என்ன செய்தாலும் அன்று  சமூகவலைதளத்தில் ட்ரெண்டிங் தான், இவரின் புகைப்படம் கிடைத்தால் ரசிகர்கள் அதை சமூக வலைதளத்தில் பதிவு இடுவார்கள், அதேபோல் இவர் காலையில் எழுந்து போடும் ஆட்டம் ரசிகர்களுக்கு வெகுவாக பிடித்துவிட்டது.

இதற்கென தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது அந்த வகையில் இதனை நிரூபிக்கும் வகையில் சாலையில் லொஸ்லியாவின் கட் அவுட் வைத்து அதற்கு முன் ஆட்டமாடி வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில்  வைரலாகி வருகிறார்கள் இதைப் பார்த்த பலர் இவருக்கு இப்படி ஒரு வெறித்தனமான ரசிகர்களா என கமெண்ட் செய்கிறார்கள்.