லொஸ்லியா குடித்த காப்பியை யார் குடித்தார் கவனித்தீர்களா இந்த வீடியோவை.!

0
losliya
losliya

விஜய் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக்பாஸ் இந்த நிகழ்ச்சியின் மூலம் அதிக ரசிகர் கூட்டத்தை பெற்றவர் லொஸ்லியா இவருக்கு சமூக வலைத்தளத்தில் ஆர்மியை தொடங்கிவிட்டார்கள் அதில் இவரின் புகைப்படம் மற்றும் வீடியோ என அனைத்தையும் பதிவிட்டு வருகிறார்கள் ரசிகர்கள்.

பிக் பாஸ் வீட்டில் கவின் மற்றும் லொஸ்லியா நெருங்கிப் பழகியதும் அதனால் ஏற்பட்ட பிரச்சினைகளும் அனைவருக்கும் தெரிந்ததுதான், கவின் லொஸ்லியா பிக்பாஸ் வீட்டில் எப்படி இருக்கிறார்கள் என்று ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு மிகத் தெளிவாக விளக்கியுள்ளார்கள்.

அந்த வீடியோவில் லொஸ்லியா காபி குடித்துவிட்டு மீதி உள்ளதை கவின் இடம் கொடுக்கிறார், அந்த காப்பியை கவின் அருந்துகிறார், இந்த காட்சியை லொஸ்லியா ஆர்மியினர் வெளியிட்டு இதையாவது கவனித்தீர்களா எனக் கேட்டுள்ளார் இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.