லொஸ்லியாவிடம் ஜொள்ளுவிட்ட கவின்.! கேவலமா இல்ல உனக்கு இவளுக்கும் பிட்டு போடுற.! நீக்கப்பட்ட வீடியோ

0
losliya
losliya

பிக்பாஸ் முதல் சீசன் அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி அடைந்ததை அடுத்து பிக் பாஸ் இரண்டாவது சீசன் மூன்றாவது சீசன் என போய்க்கொண்டே இருக்கிறது. இந்த மூன்றாவது சீஷனையும் கமல் தான் தொகுத்து வழங்குகிறார்.. இந்து நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது, பல மணி நேரம் நிகழ்ச்சி நடை பெற்றாலும் ஒரு மணி நேரம் மட்டுமே ஒளிபரப்பப்பட்டு வருகிறது, இதற்கு முன் உள்ள சீசன்கள் ஹைலைட்டான வீடியோக்களை மிட் நைட் மசாலா மார்னிங் மசாலா என பல வீடியோக்களை ஹாட்ஸ்டார் இணையதளத்தில் வெளியிட்டு வந்தார்கள்.

ஆனால் இந்த மூன்றாவது சீசன் இதுவரை ஹாட்ஸ்டார் இல் எந்த ஒரு நீக்கப்பட்ட வீடியோவும் ஒளிபரப்பப்படவில்லை, அதேபோல் பிக்பாஸ் மூன்றாவது சீஸனில் காதல், சண்டைகள், பிரச்சனைகள், சோகம், என அனைத்தும் வருகின்றன. நீக்கப்பட்ட காட்சிகள் இதுவரை எந்த இணைய தளத்திலும் ஒளிபரப்பப்படவில்லை, தற்பொழுது ஒரு நீக்கப்பட்ட காட்சி இணையதளத்தில் வைரலாகி வருகிறது, இந்த வீடியோவில் கவின் லொஸ்லியாவிடம் உள்ளே விட மாட்டேன் என சேட்டை செய்து வருகிறார், இதைப்பார்த்த ரசிகர்கள் இவருக்கும் பிட்டு போடுகிறாயா என கமெண்டில் கழுவி கழுவி ஊற்றுகிறார்கள், ஏனென்றால் அபிராமி இதற்கு முன் கவினிடம் ஓவராக ஜொள்ளு விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.