பத்தாவது படிக்கும் வரை இயக்குனர் வெற்றிமாறன் யாருடைய தீவிர ரசிகன் தெரியுமா இதோ பாருங்கள்.!

0

தமிழ் திரையுலகில் தனது திரைப்படங்களை ரசிகர்களுக்கு மிகவும் தரமாகவும் சிறப்பாகவும் கொடுத்துவரும் இயக்குனர்களில் மிகவும் முக்கியமான இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் வெற்றிமாறன் இவரது திரைப்படங்கள் என்றால் ரசிகர்கள் மிக ஆவலுடன் பார்ப்பார்கள் அதிலும் குறிப்பாக இவர் கிராமத்துக் கதைகள் மற்றும் நகர வாழ்க்கையில் வாழும் மக்களைப் பற்றி தான் அதிக திரைப்படங்களை எடுத்து வருகிறார்.

அந்த வகையில் பார்த்தாள் இவர் தனுஷை வைத்து பிளாக்பஸ்டர் திரைப் படங்களை கொடுத்துள்ளார் அதிலும் குறிப்பாக வடசென்னை திரைப்படத்தை பார்த்து இயக்குனர் வெற்றிமாறனை பாராட்டாத சினிமா பிரபலங்களே இல்லை என்ற அளவிற்கு அந்த திரைப்படம் மிகவும் சிறப்பாகவும் தரமாகவும் இருந்திருக்கும்.

இவர் தற்பொழுது நடிகர் சூரி மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை வைத்து விடுதலை என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் இந்த திரைப்படத்தை இவரது ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள் இயக்குனர் வெற்றிமாறன் இந்த திரைப்படத்தை தொடர்ந்து சூர்யாவின் வாடிவாசல் என்ற திரைப்படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தனுசுடன் இணைந்து திரைப்படங்களை எடுத்தார் என்றால் அந்த திரைப்படம் கண்டிப்பாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்திருக்கும் மீண்டும் தனுஷுடன் இவர் கூட்டணி அமைக்க வேண்டும் என பல ரசிகர்களும் சமீபகாலமாக கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் இவரைப் பற்றி ஒரு சுவாரசியமான தகவல் சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது ஆம் இயக்குனர் வெற்றிமாறன் பழைய பேட்டி ஒன்றில் நான் பத்தாவது படிக்கும் வரை ரஜினியின் தீவிர ரசிகனாக இருந்தேன்.

vetri maran2
vetri maran2

எனவும் தளபதி படத்தை பார்த்த பின்பு எடுத்த நபரை நான் மணிரத்தினத்தின் ரசிகராக மாறிவிட்டதாக கூறியுள்ளாராம்.இதனைத் தொடர்ந்து இந்த தகவல் தற்போது இவரது ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக சமூக வலைதளப் பக்கங்களில் வைரலாகி வருகிறது.