பள்ளிகூடம் படிக்கும் வயதில் யோகி பாபு எப்படி இருக்கிறார் பாருங்கள்.! இவரா இது.? பாத்தா நீங்க நம்பவே மாட்டிங்க.! வைரல் புகைப்படம்.

0

தமிழ் திரையுலகில் பல்வேறு காமெடி நடிகர்கள் இருந்தாலும் அவர்களை எல்லாம் தற்போது ஓவர்டேக் செய்து விட்டு காமெடியிலும், ஹீரோவாகவும் நடித்து அசத்தி வருபவர் நடிகர் யோகிபாபு. சினிமா ஆரம்பத்தில் ஒரு மூலையில் பயணித்துக்கொண்டிருந்த யோகிபாபு போகப்போக தனது திறமையை வெளிக்காட்டி இதன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

மேலும் படத்தின் கதைக்கு ஏற்றவாறு டயலாக் டெலிவரி மற்றும் நடிப்பை வெளிப்படுத்தியதால் இவருக்கு வெகுவிரைவிலேயே உச்ச நட்சத்திரங்கள் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது தற்போது கூட அஜித்தின் வலிமை, விஜயின் பீஸ்ட், சிவகார்த்திகேயனின் அயலான் போன்ற நடிகர்களின் படங்களிலும் நடித்து வருகிறார்.

மேலும் ஹீரோவாகவும் பல்வேறு படங்களில் நடிக்கிறார். மேலும் இவரது பல படங்கள் வெளியாகின்றன அந்த வகையில் சமீபத்தில் பேய்மாமா என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது அதை தொடர்ந்து இவர் கான்ட்ராக்டர் நேசமணி என்ற திரைப்படத்திலும் நடிக்க இருக்கிறார். இப்படி தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் ஓடிக் கொண்டிருந்த இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதியே மஞ்சு பார்கவி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. காலத்திற்கேற்றவாறு தனது நடிப்பை மெருகேற்றிக் கொண்டே போகிறார் ஆனால் இப்பொழுது ஆள் குண்டாக இருந்தாலும் ஆரம்ப காலகட்டத்தில் மிகவும் ஒல்லியாகஇருந்து உள்ளார். அந்த புகைப்படம் இணைய தள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நீங்களா இது நிறைய வித்தியாசம் இருக்கும் என கூறி கமெண்ட் அடிகின்றனர். ஒரு சிலர் இது நிஜமாகவே யோகிபாபு தானா எனவும் கேட்டு வருகின்றனர்.  இதோஅந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.