துளிகூட மேக்கப் இல்லாமால்.! மார்டன் உடையில் எப்படி இருக்கிறார் பாருகங்கள்.! வைரலாகும் புகைப்படம்.

சினிமாவில் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை திரிஷா இவர் தமிழ் மற்றும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தாமல் பிற மொழிகளான மலையாளம் தெலுங்கு கன்னடம் போன்ற பிற மொழி படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதிகப்படியான ரசிகர்கள் கொண்ட நடிகர் தற்போது வரையிலும் இருந்து வருகிறார்.

நடிகை திரிஷா ஆரம்பத்தில் இருந்து முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்ததன் மூலம் குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவின் நடிகர்களின் படங்களில் நடிக்கத் தொடங்கினார் மேலும் அத்தகைய நடிகர்களுக்கு இணையாக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக தற்போது வரையிலும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.தற்போது மேலும் பல படங்களை கையில் வைத்துள்ளார் அம்மணி.

போக வலைதளத்தில் இப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் திரிஷா அவர்கள் அடிக்கடி தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது அவர் துளி கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் தனது இயற்கையான முகத்தைத் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

அத்தகைய புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் நீங்கள் நிஜமாக நீங்க மேக்கப் போடாமல் இருக்கிறீர்களா எனக்கூறி புகைப்படத்தை உற்றுநோக்கிய பார்த்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.

trisha

 

Leave a Comment

Exit mobile version