இளம் வயதில் நடிகை ரம்யா கிருஷ்ணன் எப்படி இருக்கிறார் பாருங்கள் – இளைஞர்களை கவர்ந்து இழுத்த புகைப்படம்.

சினிமா உலகில் நடிக்கும் பெரும்பாலான நடிகைகளுக்கு ஒரே ஒரு ஆசை முன்னணி நடிகையாக வலம் வர வேண்டும் என்பது ஆனால் ஒரு சில நடிகைகள் அந்தஸ்தை எதிர்பார்க்கிறார்களோ இல்லையோ  சினிமா உலகில் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும் அதனை 80 காலகட்டங்களில் இருந்தது இப்போது வரையிலும் நடித்து வருவர்தான் ரம்யா கிருஷ்ணன்.

சினிமா உலகில் ஆரம்பத்தில் ஹீரோயின்னாக ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும், ஒரு சமயத்தில் சுத்தமாக ஹீரோயின் வாய்ப்பு கிடைக்காததால் தமிழ் சினிமா உலகில் டாப் நடிகர்கள் படங்களில் குணச்சித்திர மற்றும் பாடலுக்கு நடனம் ஆடி அசத்தினார்.

காலங்கள் போகப்போக  டாப் நடிகர்களுக்கு அம்மாவாகவும், சித்தியாகவும் நடித்து வருகிறார்  மேலும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2003 ஆம் ஆண்டு கிருஷ்ண்ன வம்சி  என்ற இயக்குனரை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னும் சி னிமாவுலகில் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் இவ்வாறு சிறப்பான படங்களில் நடித்துக் இன்னும் ரசிகர்களுக்கு விருந்து கொடுத்து வருகிறார்.

மேலும் தமிழை தாண்டி மற்ற மொழிகளுக்கும் இவரது நடிப்பு சிறப்பாக இருந்தால் தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத நாயகியாக ரம்யா கிருஷ்ணன் இருந்து வருகிறார். சினிமா உலகில் சிறப்பாக பயணித்த இருந்தாலும் அவ்வப்போது நாம் எதிர்பார்க்காத புகைப்படங்களை அள்ளி வீசுவதை வழக்கமாக வைத்துள்ளார் ரம்யாகிருஷ்ணன்.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணன் சினிமா உலகில் ஆரம்பத்தில் காலடி எடுத்து வைத்த போது எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..

ramya-krishan-
ramya-krishan-

Leave a Comment