விஜய் ஆண்டனி மனனவி எப்படி இருக்கிறார் பாருகிங்கள்.! புகைப்படம் இதோ.!

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக விளங்குவர் விஜய் ஆண்டனி. ஆரம்பத்தில் இசையமைப்பாளராக தனது சினிமா பயணத்தை மேற்கொண்டார் இதனை தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்காததால் ஹீரோவாக தன்னை அறிமுகப்படுத்தி கொண்டார் அந்த வகையில் இவர் நான் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு ஹீரோவாக அறிமுகமானார்.

முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்றார் இதனையடுத்து தமிழ் சினிமாவின் தன்னால் நிலைத்து நிற்க முடியும் என்பதை உணர்ந்து கொண்டார் விஜய் ஆண்டனி இதை தொடர்ந்து அவர் முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.

அந்த வகையில் இவர் நடித்த படங்களான சலீம், பிச்சைக்காரன், அண்ணாதுரை, எமன் போன்ற படங்கள் அவருக்கு சிறந்த வரவேற்பைப் பெற்றிருந்தன இதனைத் தொடர்ந்து அவர் தற்பொழுது முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.விஜய் ஆண்டனி நடிக்கின்ற பெரும்பாலான படங்களை தயாரித்தவர் அவரது மனைவி பாத்திமா விஜய் ஆண்டனி என்பது குறிப்பிடத்தக்கது இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு தற்போது வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து வருகின்றனர்.

vijay antony
vijay antony

இவர்கள் இருவரும் இணைந்து எப்படி தெரியுமா விவரம் இதோ; பாத்திமா அவர்கள் ஆரம்பத்தில் டிவி தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார் அப்பொழுது விஜய் ஆண்டனியை  பேட்டி எடுக்க சென்றபொழுது காதல் மலர்ந்தது அதன் பின்னர் இருவரும் திருமணம் செய்துகொண்டனர் தற்பொழுது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment