அடுத்த படத்துக்கு இப்பவே அடிப்போடும் நடிகை திரிஷா.. இயக்குனர் லோகேஷ் உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து ஓடி கொண்டிருப்பவர் லோகேஷ் கனகராஜ் இவர் விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் உடன் கூட்டணி அமைத்து லியோ திரைப்படத்தை எடுத்து வருகிறார் இந்த படமும் வழக்கம் போல ஒரு ஆக்சன் படமாக உருவாகி வருகிறது.

படத்தில் விஜய் உடன் இணைந்து மன்சூர் அலி கான், அர்ஜுன், சஞ்சய்தது, மிஸ்கின்.. கௌதம் வாசுதேவ் மேனன், பிக் பாஸ் ஜனனி, பிரியா ஆனந்த், திரிஷா என பல நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் வெற்றிகரமாக முடிந்ததை எடுத்து இரண்டாவது கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் விறு விறுப்பாக போய்க்கொண்டு இருக்கிறது.

இதுவரை மிஷ்கின் மற்றும் கௌதம்மேனனுடைய காட்சிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்ற நடிகர் நடிகைகள் அனைவரும் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடித்து  வருகின்றனர் அண்மையில் கூட பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் கலந்து கொண்டார் இதன் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் பெரிய அளவில் பேசப்பட்டது.

அந்த புகைப்படத்தில் ஒரு பக்கம் சஞ்சய் தத் என்றால் மறுபக்கம் லியோ திரைப்படத்தில் விஜய் உடைய லுக் பெரிய அளவில் வைரலானது. இப்படி இருக்கின்ற நிலையில் இன்று லோகேஷ் பிறந்த நாளை முன்னிட்டு இரவு பாட்டி வைக்கப்பட்டுள்ளது மேலும் பல பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் லியோ படத்தில் விறுவிறுப்பாக நடித்து வரும் திரிஷா லோகேஷ் உடன் ரொம்ப நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் அடுத்த படத்திற்கு இப்பவே அடி போடுறீங்களா என கூறி கமாண்ட் அடித்து வருகின்றனர். இதோ லோகேஷ் கனகராஜ் மற்றும் திரிஷா நெருக்கமாக இருக்கும் அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

trisha and lokesh
trisha and lokesh

Leave a Comment